2017 வெளியீடுகள்
மெய்யான இந்துமத ஆண்டுக் கணக்கின் படி 43,73,118ஆவது ஆண்டு துவங்கி விட்டது.
- தை மாதம் January 2017. - "சித்தர் இராமாயணம் பாகம் 2"
- மாசி மாதம் February 2017 - "யக்ஞவல்லி இராமாயணம்"
- பங்குனி மாதம் March 2017. - "மெய்யான இராமன் வரலாறு"
- சித்திரை மாதம் April 2017. - "சித்தர் இராமாயணம் பாகம் 5"
- வைகாசி மாதம் May 2017. - "அன்புச் சேவுக - தொகுப்பு 1"
- ஆனி மாதம் June 2017. - "அன்புச் சேவுக - தொகுப்பு 2"
- ஆடி மாதம் July 2017. - "அன்புச் சேவுக - தொகுப்பு 3"
- ஆவணி மாதம் August 2017. - "அன்புச் சேவுக - தொகுப்பு 4"
- புரட்டாசி மாதம் September 2017. - "இந்துமத வரலாற்றுச் சுருக்கம்"
- ஐப்பசி மாதம் October 2017. - "இந்துவேதமும் இந்துமதமும் தமிழில்தான் உள்ளன."
- கார்த்திகை மாதம் November 2017. - "கனவும் நனவும்"
- மார்கழி மாதம் December 2017. - "ஓர் இந்துமத விளக்கம்"