ஆடி மாதம் (July - 2017)
அன்புச் சேவுக! - தொகுப்பு 3
சென்ற இதழ் போலவே இந்த இதழிலும் 'அன்புச் சேவுக!' என்ற தலைப்பில் குருதேவர் அவர்கள் எழுதிய அஞ்சல் வடிவக் கட்டுரைகள் உள்ளன. இவை "குருதேவர்" அறிக்கை 29 முதல் 37 வரையுள்ள அறிக்கைகளில் வெளியானவை.
இந்தத் தொகுப்பில் உள்ள கட்டுரைகளின் தலைப்புக்கள்:
1. அருட்பணி விரிவாக்கத் திட்டத்தின் சாதனை!
2. நமது வளவளர்ச்சியும், செயல்நிலையும்.
3. அருளுலகப் பயிற்சி முயற்சி தேர்ச்சி முறை விளக்கம்.
4. நமது இயக்கத்தின் தத்துவ வலிமை.
5. நமது தேக்க நிலைக்குக் காரணம் நம்மவர்களின் பக்குவமின்மையா? இலக்காட்சியினரின் தோல்விக்குக் காரணம் குருவழிச் செயல்படாமையே!
6. இந்து மறுமலர்ச்சி இயக்க ஊக்கம் தேயுமா! ஓயுமா! மாயுமா!