2018 வெளியீடுகள்
மெய்யான இந்துமத ஆண்டுக் கணக்கின்படி 43,73,119ஆவது ஆண்டு இந்தத் தை மாதத்திலிருந்து துவங்கியுள்ளது. இந்த ஆண்டுக்கான வெளியீடுகளை கீழே காணலாம். இவற்றை கட்டுரைகளாக நேரடியாக படிக்க இங்கே தொடரவும்.
- தை மாதம் (January 2018). - "ஆவி ஆன்மா ஆருயிர் விளக்கம்"
- மாசி மாதம் (February 2018). - "பதினெண்சித்தர் மடாதிபதிக் குழு"
- பங்குனி மாதம் (March 2018) - "அருளுலக இருளகற்றும் பணி."
- சித்திரை மாதம் (April 2018) - "இந்துமத ஆண்டுக் கணக்கு."
- வைகாசி மாதம் (May 2018) - "வளரும் புரட்சி வரலாறு"
- ஆனி மாதம் (June 2018) - "கடவுள் ஒருவரா? கோடிக்கணக்கானோர் இருக்கிறார்களா?"
- ஆடி மாதம் (July 2018). - "இ.ம.இ.யின் வடமொழி, இந்திமொழி பற்றிய கொள்கை விளக்கங்கள்."
- ஆவணி மாதம் (August 2018). - "அருளுலக முப்பெரு விழாவின் முயற்சிப் பணிக் கருத்தோவியங்கள்."
- புரட்டாசி மாதம் (September 2018). - "அருள் வழியில் புரட்சி நிகழ்வுகள்."
- ஐப்பசி மாதம் (October 2018). - "அருளுலக முப்பெரு விழா"
- கார்த்திகை மாதம் (November 2018). - "சித்தரடியான் நிலை விளக்கம்."
- மார்கழி மாதம் (December 2018). - "சித்தர் நெறி விளக்கம்."