தமிழர்களுக்கு அவர்களின் மூல மதமான இந்துமதம்தான் அவர்களுடைய முன்னேற்றத்துக்குப் பயன்படக் கூடிய மிகச் சிறந்த சாதனம் என்று குருபாரம்பரியம் கூறுவதை விளக்கி குருதேவர் வழங்கிடும் சில கருத்துரைகளே இந்த வெளியீட்டில் உள்ள மூன்று கட்டுரைகளில் உள்ளன.
இந்தக் கட்டுரைகளை குருதேவர் தமது மதுரை வட்டாரத்து மாணாக்கர்களுக்கு 1985இல் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
கட்டுரைகளை நேரடியாகப் படித்திட --->>>
இவற்றை PDF வடிவில் படித்திட இங்கே தொடரவும்.