2020 வெளியீடுகள்
மெய்யான இந்துமத ஆண்டு 43,73,121ஆம் ஆண்டில் வெளியிடப்படும் மாத வெளியீடுகள் இங்கே வைக்கப்படுகின்றன. இவற்றை கட்டுரைகளாக நேரடியாகப் படித்திட இங்கே தொடரவும்.
- தை மாத (January 2020) வெளியீடு - "திருமந்திற ஓலைநாயகம் விடுக்கும் அருளாட்சித் தாக்கீது."
- மாசி மாத (February 2020) வெளியீடு - "மறுபிறவிக் கொள்கையும் சித்தர் நெறியும்."
- பங்குனி மாத (March 2020) வெளியீடு - "இந்துமத நிறுவனங்களைத் தோற்றுவித்திட ..."
- சித்திரை மாத (April 2020) வெளியீடு - "இந்துமதத்துக்குரிய இந்தியாவில் அருளாட்சி அமைக்க வேண்டும்."
- வைகாசி மாத (May 2020) வெளியீடு - "அனைத்து மதங்களையும் இணைக்கும் வல்லமை சித்தர்களின் மெய்யான இந்துமதத்துக்குத்தான் உண்டு!"
- ஆனி மாத (June 2020) வெளியீடு - "இன்றைய இந்துமத நிலை"
- ஆடி மாத (July 2020) வெளியீடு - "பதினெண்சித்தர் பூசைமொழிகள்."
- ஆவணி மாத (August 2020) வெளியீடு - "தொண்டர்களைத் திரட்ட வேண்டியதே நம் பணி."
- புரட்டாசி மாத (September 2020) வெளியீடு - "குருவழிப் பயிற்சி முயற்சி."
- ஐப்பசி மாத (October 2020) வெளியீடு - "மீண்டும் ஒரு பாரதப் போர் - முன்னுரை."
- கார்த்திகை மாத (November 2020) வெளியீடு - "மீண்டும் ஒரு பாரதப் போர்."
- மார்கழி மாத (December 2020) வெளியீடு - "அருளுலகக் கல்வித் திட்டமே மெய்யான இந்துமதம்"