இந்துவேதம் இந்துமதம் பிழைக்க! தழைக்க!! உழைக்க!!! அழைக்கிறோம்! வாரீர்! என்ற தலைப்பில் தமிழர்களின் மறு சிந்தனைக்காக 1991இல் குருதேவரால் எழுதப்பட்ட நெடிய கட்டுரையின் இரண்டாம் பாகத்தின் ஆரம்பப் பகுதி இந்த இதழில் முழுமையாக உள்ளது. இதில் இந்து மறுமலர்ச்சி இயக்கம் என்பது என்ன என்பது பற்றியும், இந்த இயக்கத்தின் அவசியம் பற்றியும், இந்த இயக்கத்தினால் தனிமனிதர்க்கும், தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும், உலகத்திற்கும் ஏற்படப் போகின்ற நன்மைகளைப் பற்றியும் விரிவாக ஆராய்ந்து வழங்கப்பட்ட விளக்கங்கள் உள்ளன.
இறுதிப் பக்கத்தில் 'குருபாரம்பரிய அறிவுரை' என்ற தலைப்பில் குருபாரம்பரிய ஏடு வழங்கும் கருத்துரை உள்ளது.
இந்த இதழினை முழுமையாகப் படித்திட இங்கே தொடரவும் ===>>>