இங்கே உள்ளீர்கள் :  முகப்பு > 2011 வெளியீடுகள்
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

2011 வெளியீடுகள்

2011ஆம் ஆண்டில் 12 வெளியீடுகள் அச்சிடப் பட்டன. சனவரி முதல் டிசம்பர் வரையிலான 12 இதழ்கள் உள்ளன.

 கீழே 'உள்ளடக்கம்' பகுதியின் மூலமாக அவற்றை எடுத்துப் படிக்கலாம்.

 


கட்டுரைகளின் தலைப்புக்கள்

 

பதினெண்சித்தர்கள் படைத்த காயந்திரி மந்தரம்; அருளூறு காயந்திரி மந்தரம்

சிவபுராணம், சத்தி காயந்திரிகள்,

கற்பூரச் சோதி வழிபாட்டு மந்தரம்,

காயந்திரிகளைப் பயன்படுத்தும் முறை,

சிவராத்திரி பற்றிய சுருக்க விளக்கம்,

சீவகாயந்திரி மந்தரம்,

கடவுள் தமிழ், தெய்வத் தமிழ், தேவத் தமிழ் - சில பத்திகள் மட்டும்.

... கொள்கை விளக்க அறிமுகவுரை

...யின் ஐம்பெருங்குழுவும் எண்பேராயமும் அளிக்கும் முடிவுரை

மதப்புரட்சியல்ல, மதவழிப் புரட்சியே!

மதவழிப் புரட்சியே நாட்டை மறுமலர்ச்சி அடையச் செய்யும்

...யும், .வி.தி.யும் - செயல்திட்ட அறிக்கை

கொள்கை விளக்கம் - ...யும், .வி.தி.யும்

பதினெண்சித்தர்களின் அருள்வழங்கு முறைகள்

குருமாரியம்மன் காயந்திரி

கோயில் ஒழுங்கு புத்தகம்,

அன்புச் சேவுக - அரசியலுக்கு உட்பட்டது மதமா? மதத்துக்கு உட்பட்டது அரசியலா?,

பிறாமணர் எனும் வடஆரியரின் ஊடுருவலால் தமிழர் வீழ்ச்சி

ஆரியமாயையால் அன்னியர்களே தமிழரின் வழிகாட்டிகளானார்கள்

தமிழினத் தலைவர்களின் தோல்வி

சமயத்துக்கும் சமுதாயத்துக்கும் போர்! போர்! போர்!

தமிழர்களின் அரசியல் நிலையின் கேவலங்கள்

அரசியல் மோசடிகளை வெல்லக் கூடிய தத்துவத் தலைமை தேவை

தமிழினத் தாழ்ச்சியைப் போக்கக் கூடியது சமுதாய உணர்ச்சியா? அரசியல் உணர்ச்சியா?

கண்டப்பக் கோட்டைக் கருவூறார் எழுதிய ஆதிசங்கரர் வரலாறு,

12வது பதினெண்சித்தர் பீடாதிபதியின் எழுத்துக்களிலிருந்து சங்கரர் வரலாறு

ஆதிசங்கராச்சாரியார் பற்றிய குருபாரம்பரிய வாசகங்கள்.

ஆதிசங்கரர் பற்றிய கட்டுரைகள் தொடர்ச்சி,

சித்தரடியான் நிலை விளக்கம்,

தமிழர்கள் மறு சிந்தனைக்கு ...

தமிழர்கள் மறுசிந்தனைக்கு... சித்தர் கருவூறார் அ.வி.தி. மையம் அமைப்பது பற்றி விளக்கம்,

குருபாரம்பரியம் தரும் ஏசுநாதர் வரலாறு

மெய்யான இந்துமதமும், பொய்யான ஹிந்துமதமும் - "தமிழர்களின் மறுசிந்தனைக்கு" கட்டுரையிலிருந்து.

தமிழர்களின் மறுசிந்தனைக்கு என்ற கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்ட மெய்யான இந்துமதமும் பொய்யான ஹிந்து மதமும் என்பதைப் பற்றிய விளக்கங்கள்

ஆதிசிவனார் தமிழில் அருளிய இந்துவேதத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்; இந்துமதத்தைப் புரிந்து கொள்ளுங்கள் - முதல் பகுதி

ஆதிசிவனார் இந்துவேதத்தைத் தெரிந்து கொள்ளுங்கள் - இரண்டாம் பகுதி

ஆதிசிவனார் இந்துவேதத்தைத் தெரிந்து கொள்ளுங்கள் - மூன்றாம் பகுதி

ஆதிசிவனார் இந்துவேதத்தைத் தெரிந்து கொள்ளுங்கள் - நான்காம் பகுதி

ஆதிசிவனார் இந்துவேதத்தைத் தெரிந்து கொள்ளுங்கள் - இறுதிப் பகுதி,

சித்தர்களும் அவர்கள் தொடர்பான கருவறைகளும்,

தமிழுக்கு என்ன செய்ய வேண்டும்? எப்படிச் செய்யவேண்டும்? எப்பொழுது செய்ய வேண்டும்?

« முந்தைய பக்கம் மேலே அடுத்த பக்கம் »

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

எங்களது குருதேவர்

 Gurudevarதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார்.  சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.

 அருளாட்சி நாயகம்

11th Pathinen Siddhar Peedamதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

|| குருதேவர் வலைத்தளம் || குருதேவர் அச்சிட்டவை || இந்து வேதம் || குருதேவர் எழுதியவை ||

Powered by CMSimple | Template: ge-webdesign.de |