தலைப்பு: "இந்து வேத மதம் புரிந்திட வாரீர்!"
2. மாசி மாத வெளியீடு (2024 February-March):-
தலைப்பு: "தமிழர்களைப் பதினெண்சித்தர்களுடைய சாத்திறங்களால்தான் ஒன்றுபடுத்த முடியும்!" -
3. பங்குனி மாத வெளியீடு (2024 March-April):-
தலைப்பு: "இ.ம.இ. - இ.மு.க. கொள்கை விளக்கம்."
4. சித்திரை மாத வெளியீடு (2024 April-May):-
தலைப்பு: "இ.ம.இ.யும், இ.மு.க.வுமே முழுமையான பண்பாட்டுப் புரட்சியை மலரச் செய்யும்."
5. வைகாசி மாத வெளியீடு (2024 May - June):-
தலைப்பு: "அருட்போர் நாயகர்களுக்கான தவபூசை முறை"
6. ஆனி மாத வெளியீடு (2024 June-July):-
தலைப்பு: "அனைவருக்கும் வழிகாட்டும் ஞானப் பெருஞ்சுடர்"
7. ஆடி மாத வெளியீடு (2024 July-Aug):-
தலைப்பு: "பதினெண்சித்தர் மடாதிபதிக் குழுவைச் செயல்படுத்தல்"
8. ஆவணி மாத வெளியீடு (2024 Aug-Sep):-
தலைப்பு: "பதினெண்சித்தர் மடாதிபதிக் குழுவைச் செயல்படுத்தல் - 2"
9. புரட்டாசி மாத வெளியீடு (2024 Sep-Oct):-
தலைப்பு: "கருத்துப் புரட்சி - விளக்கம்"
10. ஐப்பசி மாத வெளியீடு (2024 Oct-Nov):- === புதியது ===
தலைப்பு: "இந்துமத நெறியைப் போற்றுவோம்! வேற்று மத வெறியை மாற்றுவோம்!"
11. கார்த்திகை மாத வெளியீடு (2024 Nov-Dec):- === புதியது ===
தலைப்பு:- "இந்துவேத இந்துமத விடுதலைப் போர்!"
12. மார்கழி மாத வெளியீடு (2024 Dec-Jan 2025):- விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார். சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.