இங்கே உள்ளீர்கள் :  முகப்பு > 2023 வெளியீடுகள்
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

2023 வெளியீடுகள்

மெய்யான இந்துமத ஆண்டு 43,73,124ஆம் ஆண்டில் வெளியிடப்படும் புத்தகங்களின் தலைப்புக்கள்
  1. தை மாத வெளியீடு - "நாட்டை யார் ஆளுகிறார்கள் என்பதை விட எந்தத் தத்துவம் ஆளுகின்றது என்பதே முக்கியம்!"
  2. மாசி மாத வெளியீடு - "அருள் வழங்கி மக்களின் பாதிப்புக்களைப் போக்குதலே மக்கள் தொண்டு"
  3. பங்குனி மாத வெளியீடு - "அருளாட்சிக்காக குருமாரியம்மன் அருள்வாக்குப் பணி"
  4. சித்திரை மாத வெளியீடு - "இந்துமதமான தமிழருடைய சித்தர் நெறியைப் பரப்பிட உதவுங்கள்"
  5. வைகாசி மாத வெளியீடு - "பதினெண்சித்தர் மடம் பயிற்சி முகம் (முகாம்)"
  6. ஆனி மாத வெளியீடு - "இந்துமதம் ஒரு சமூக விஞ்ஞானமே"
  7. ஆடி மாத வெளியீடு - "பதினெட்டம்மன் அருட்போர் அருட்படை வியூகம்"
  8. ஆவணி மாத வெளியீடு - "தமிழ்மொழியில்தான் வட இமயம் முதல் தென்குமரி வரை பூசை செய்ய வேண்டும்."
  9. புரட்டாசி மாத வெளியீடு - "இந்துவேதத்தின் மூலம்தான் சமுதாய ஒற்றுமையையும் சமத்துவத்தையும் உருவாக்க முடியும்." -
  10. ஐப்பசி மாத வெளியீடு - "மாபெரும் அரசியல் இயக்கமாக இ.ம.இ.தான் வளரமுடியும்." - புதியது.
  11. கார்த்திகை மாத வெளியீடு - "இந்தியாவின் அரசியல்துறைக்கு இ.ம.இ.தான் வழிகாட்டியாக இருந்திடும்!"
  12. மார்கழி மாத வெளியீடு - "இந்துமதத்தை மீட்சி பெறச் செய்ய வேண்டும்!"

 

 

 

« முந்தைய பக்கம் மேலே அடுத்த பக்கம் »

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

எங்களது குருதேவர்

 Gurudevarதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார்.  சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.

 அருளாட்சி நாயகம்

11th Pathinen Siddhar Peedamதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி
 
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

|| குருதேவர் வலைத்தளம் || குருதேவர் அச்சிட்டவை || இந்து வேதம் || குருதேவர் எழுதியவை ||

Powered by CMSimple | Template: ge-webdesign.de |