குருதேவர் எழுதியவற்றிலிருந்து 2021இல் வெளியிட்டவை.
மெய்யான இந்துமத ஆண்டான 43,73,122ஆம் ஆண்டில் வெளியிடப்படும் மாத வெளியீடுகள்.
- தை மாத வெளியீடு - (January 2021) - "இ.ம.இ. - அ.வி.தி. கொள்கை விளக்கம்."
- மாசி மாத வெளியீடு - (February 2021) - "தளர்ச்சி நிலைகளைத் தடுத்தகற்றும் திருவோலை."
- பங்குனி மாத வெளியீடு - (March 2021) - "யக்ஞ போர்ப்பாசறை துவக்கம் பெறுதல்."
- சித்திரை மாத வெளியீடு - (April 2021) - "அறிவியல் கடந்த அருட்போரின் அடைவுகள்."
- வைகாசி மாத வெளியீடு - (May 2021) - "தமிழுக்கு என்னென்ன செய்ய வேண்டும்? எப்படியெப்படிச் செய்ய வேண்டும்? எவ்வப்போது செய்ய வேண்டும்?"
- ஆனி மாத வெளியீடு - (June 2021) - "அருளூறு நிலை காத்திட தேவதேவியின் பரிந்துரை"
- ஆடி மாத வெளியீடு - (July 2021) - "அருளுலக வாரிசுகளின் இருளகற்றும் திருவோலை."
- ஆவணி மாத வெளியீடு - (August 2021) - "இந்துமதம் அழியுமோ?!?! - இந்து மறுமலர்ச்சி இயக்க அறிக்கை முன்னுரை."
- புரட்டாசி மாத வெளியீடு - (September 2021) - "குருநிலை விளக்கத் திருமடல்"
- ஐப்பசி மாத வெளியீடு - (October 2021) - "திருந்தாதவர்களும் திருந்துவதற்காகத் தேவதேவியின் பரிந்துரை."
- கார்த்திகை மாத வெளியீடு - (November 2021) - "இந்துமதம்-ஹிந்துமதம் பற்றி சித்தர் காகபுசுண்டர் கூறிய கருத்துக்கள் - புதியது.
- மார்கழி மாத வெளியீடு - (December 2021) - "பதினெண்சித்தர் நெறிப் பள்ளி - கொள்கை விளக்கம்" - புதியது.