2022 வெளியீடுகள்

மெய்யான இந்துமத ஆண்டான 43,73,123ஆம் ஆண்டில் வெளியாகின்ற மாத வெளியீடுகள்.
  1. "அருளுலகமே தடுமாறும் உகப்போர்" - 43,73,123ஆம் ஆண்டின் முதல் மாதமான தை மாத வெளியீடு.

  2. "அருட்போருக்கு ஆயத்தமாகுங்கள் - குருவாணை" - 43,73,123ஆம் ஆண்டின் மாசி மாத வெளியீடு.

  3. "தாந்தரீகப் பூசை விளக்கம்" - 43,73,123ஆம் ஆண்டின் பங்குனி மாத வெளியீடு

  4. "சுடலைப் பூசையும் கட்டாய விதிமுறைகளும்" - 43,73,123ஆம் ஆண்டின் சித்திரை மாத வெளியீடு. 

  5. "தன்னிலைச் சிந்தனை ஆய்வுப் பரிந்துரை" - 43,73,123ஆம் ஆண்டின் வைகாசி மாத வெளியீடு.

  6. "கபாடபுரத்துக் கருவூறார் வருகை" - 43,73,123ஆம் ஆண்டின் ஆனி மாத வெளியீடு.

  7. "ஞானத் திரு விளக்க ஞானத் திருவோலை" - 43,73,123ஆம் ஆண்டின் ஆடி மாத வெளியீடு.

  8. "இந்துக்களுக்கு தத்துவம்தான் வழிகாட்டி, வழித்துணை" - 43,73.123ஆம் ஆண்டின் ஆவணி மாத வெளியீடு.

  9. "மெய்யான இந்துமதப் பயிற்சிப்பள்ளியே குருகுலம்" - 43,73,123ஆம் ஆண்டின் புரட்டாசி மாத வெளியீடு.

    10. "இந்துமதம் என்பது நமது தமிழ்மொழி மதம்தான்" - 43,73,123ஆம் ஆண்டின் ஐப்பசி மாத வெளியீடு.

    11. "அருளாட்சி செயல்விளக்கத் திருவோலைகள்" - 43,73,123ஆம் ஆண்டின் கார்த்திகை மாத வெளியீடு.

    12. "தமிழர் மதம்தான் மனிதர்களைத் தெய்வமாக்கக் கூடியது" - 43,73,123ஆம் ஆண்டின் மார்கழி மாத வெளியீடு.